இன்டேன் கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலம் Refill செய்வது எப்படி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து வரும் இன்டேன் கேஸ் 50 ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது இப்போது 98 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது மேலும் இந் நிறுவனமானது தற்போது வாடிக்கையாளருக்கு மிகவும் எளிமையான வசதியை அளிக்க வாட்ஸ் அப் செயலி மூலம் Refill புக்கிங் செய்யும் சேவையை தொடங்கியுள்ளது
இப்போது வாட்ஸ்அப் மூலம் இன்டேன் கேஸ் புக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
1. முதலில் நீங்கள் இன்டேன் கேஸ் ஏஜென்ஸியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை எடுத்துக் கொள்ளவும்
2. பிறகு அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை என்னை உங்களது மொபைலில் சேவ் செய்யவும்

3. பிறகு வாட்ஸ் அப்பில் சென்று சேவ் செய்யப்பட்ட எண்ணிற்கு Refill என்று மெசேஜ் அனுப்புங்கள்
4. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் இன்டேன் கேஸ் சிலிண்டர் புக் செய்யப்படுகிறது
எரிவாயு முன்பதிவின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இதற்காக நீங்கள் ஒரு STATUS # ஆர்டர் எண்ணை அனுப்பி அனுப்ப வேண்டும்.

Tag: Indane Gas | Indane | LPG
No comments: