தெரிந்துகொள்வோம் - விண்வெளியில் மரம் வளர்க முடியுமா?
சர்வதேச விண்வெளி பரிசோதனை நிலையத்தில் விண்வெளியில் தாவரங்கள் மற்றும் மரம் வளர்க்கும் ஆய்வினை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டனர். ஆம் விண்வெளியில் மரம் வளர்க்க முடியும்.
இங்கு புவியீர்ப்பு இல்லாத இடத்தில் பைன் மரக்கன்று தளிர்விட்டு வளர தொடங்கியது.
இங்கு புவியீர்ப்பு இல்லாத இடத்தில் பைன் மரக்கன்று தளிர்விட்டு வளர தொடங்கியது.
(படத்தில் காட்டப்பட்டுள்ளது) இதன் வளர்ச்சி வேகமும் அதிகமாக இருந்தது. மேலும் இங்கு பல தாவரங்கள் நன்கு வளர்கிறது என்று டி.என்.ஏ பகுப்பாய்வு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் நீண்ட நாள் பலன் தரக்கூடிய பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments: