போட்டோவில் உள்ள வார்த்தைகளை எழுத்து வடிவில் மாற்றுவது எப்படி ?

 



போட்டோவில் வார்த்தைகளை எழுத்துக்களாய் மாற்றுவது என்பது முந்தைய காலங்களில் சாத்தியமற்றது தற்போது அது மிகவும் எளிதாக அமைந்து உள்ளது.



முதலில் உங்களுக்கு எழுத்தாக மாற்றவேண்டிய போட்டோவை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.


பிறகு கிழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் செல்லவும்.




அங்கு சென்று போட்டோவின் மொழியை தேர்வு செய்யவும் 


தேர்வு செய்த பிறகு போடோய்வை Upload செய்யவேண்டும் செய்த பிறகு Captcha தேர்வு செய்யவும் Extract Text கொடுக்கவும் இப்போது உங்களது போட்டோவில் உள்ள வார்த்தை நீங்க Type செய்யாமலேலே Text மாற்றப்பட்டு உள்ளது 



இவ்வாறு செய்ய செய்யப்பட்டதை நீங்கள் 
Text , Word Doc , PDF , PDF Searchable , Html டவுன்லோட் செய்ய முடியும் 


Tags: Jpg to Text

No comments:

Powered by Blogger.