மேல் நோக்குநாள் சம நோக்குநாள் கீழ் நோக்குநாள் என்றால் என்ன?
நம் முன்னோர்கள் ஜோதிடம் என்பது வெறுமனே ஒருவருக்கான வருங்கால பலன்களைக் குறிப்பிடுவதற்கு மற்றுமல்லாமல், அன்றாட வாழ்வியலில் தனக்கான சாதகமான பலன்களை எப்படி பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளும் பொருட்டு பல்வேறு குறிப்புகளை ஜோதிட ரீதியாக குறிப்பிட்டுள்ளனர்.

அது பாமர மக்களுக்கு புரியும் வகையில் நாட்காட்டியில் பல்வேறு குறிப்புகள், குறியீடுகள் குறிப்பிட்டனர். அதில் கரி நாள், ஹோரை நேரங்கள், மனையடி சாஸ்திரம் என குறிப்பிட்டனர்.
அந்த வகையில் மேல் நோக்குநாள், சம நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என நாட்காட்டியில் தினமும் ஏதேனும் ஒன்றை குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பொருள் என்ன. ஒவ்வொரு நாளில் என்ன செய்ய வேண்டும், அப்படி செய்தால் எப்படிப்பட்ட நன்மை கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
No comments: