தெரிந்துகொள்வோம் - விரல் சுவைப்பதால் பற்கள் நீண்டு விடுமா?

 




குழந்தைகள் விரல் சுவைப்பது இயற்கையானது. இரண்டு வயது குழந்தை வரை விரல் சுவைப்பது என்பது நலம். இரண்டு வயத்திற்கு மேல் விரல் சுவைக்கும் குழந்தைகளுக்கு பற்கள் வெளிப்புறமாகவோ அல்லது பக்கவாட்டிலோ தள்ளப்படும் அபாயம் அதிகம் உள்ளதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



2001 இல் அமெரிக்க பல்மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 20% குழந்தைகள் நான்கு வயது வரை விரலை சுவைகின்றனர் என்றும் மற்றவர்கள் தங்கள் உடையை சுவைபதாகவும் கூறுகிறது.



பொதுவாக நம் கிராமத்தில் உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தையின் விரல் சுவைக்கும் பழக்கத்தை போக்க குழந்தையின் விரலில் வேப்பம் எண்ணையை தடவி விடுவார்கள். குழந்தை அடிக்கடி விரல் சுவைக்கும் போது கசப்பை உணருவதால் படிப்படியாக விரல் சுவைக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுகிறது.



*உங்கள் குழந்தையும் 2 வயதிற்கு மேல் விரல் சுவைத்தால், அதனை போக்க முயலுங்கள்.

No comments:

Powered by Blogger.