உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோட் செய்வது எப்படி?



 உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் டவுன்லோட் செய்ய வேண்டுமா?.சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click Here


அதில் சென்று உங்கள் மாவட்டம் உங்கள் வட்டம் உங்களுடைய ஊர் கிளிக் செய்து உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Powered by Blogger.